முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தோல்வி.



முன்னாள் நிதி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான ரவி கருணாநாயக்க 2020 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

வெளியான தேர்தல் முடிவுகளில் ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்து நான்காம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுவரை ஒரு ஆசனத்தையும் அக்கட்சி வெல்லவில்லை.

ரவி கருணாநாயக்க நிதியமச்சராக
 வெளிவிவகார அமைச்சராக மற்றும் வர்த்தக அமைச்சராகவும் சென்ற அரசாங்கத்தில் பதவி வகித்துள்ளார்.

அதேவேளை மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கில் இவரிடம் விசாரணைகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தோல்வி. முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தோல்வி. Reviewed by Madawala News on August 06, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.