ஐக்கிய மக்கள் அமோக வெற்றியீட்டும் : சஜித் பிரேமதாச



ஐக்கிய மக்கள் அமோக வெற்றியீட்டும் என தான் ஆணித்தரமாக நம்புவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்  சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.


இன்று காலை திஸ்ஸமஹாராமவில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறினார்.


முக்கியமாக இந்த நாட்டு மக்கள் தங்களுக்கு அந்த வரத்தை பெற்றுத்தருவார்கள் எனவும் அதனூடாக சகல சௌபாக்கியங்களையும் பெற்ற ஒரு நாடக இந்த நாட்டை  முன்னேற்ற எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் அமோக வெற்றியீட்டும் : சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் அமோக வெற்றியீட்டும் : சஜித் பிரேமதாச Reviewed by Madawala News on August 05, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.