நன்பகல் 12 மணி வரையான வாக்களிப்பு வீதம் !!



இன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருதாக

தேர்தல் திணைக்கள  தகவல்கள் தெரிவிக்கின்றன.


மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கூறப்பட்டது.


நன்பகல் 12 மணி வரை கொழும்பு 34%, ஹம்பாந்தோட்டை 40 %, களுத்துறை  35%, மாத்தளை 46%, , காலி 40%, யாழ்ப்பானம் 35%, ப்துளை 45%, குருனாகல் 40 %, கம்பஹா 40% மொனராகலை 40% புத்தளம் 35%, அனுராதபுரம் 35%, பொலன்னறுவை  28%,  ரத்னபுரி 50%, கேகாலை 47% , கண்டி 41%,மொனராகலை 55%,வன்னி 40%,மாத்தறை 41% வாக்குகள்  பதிவாகியுள்ளது.


நன்பகல் 12 மணி வரையான வாக்களிப்பு வீதம் !! நன்பகல் 12 மணி வரையான வாக்களிப்பு வீதம் !! Reviewed by Madawala News on August 05, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.