சஜித் அணி 116 ஆசனங்களுடன் முன்னிலையில் உள்ளது ; கருத்து கணிப்பு வெளியாகியுள்ளதாக தகவல் வெளியிட்டார் சுஜீவ சேனசிங்க .. - Madawala News Number 1 Tamil website from Srilanka

சஜித் அணி 116 ஆசனங்களுடன் முன்னிலையில் உள்ளது ; கருத்து கணிப்பு வெளியாகியுள்ளதாக தகவல் வெளியிட்டார் சுஜீவ சேனசிங்க ..எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 116 ஆசணங்களுடன் முன்னிலையில் உள்ளதாக  ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர்   சுஜீவ சேனசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.


நேற்று இரவு  அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறினார்.


தங்களுக்கு கிடைத்துள்ள  கருத்து கணிப்பு அறிக்கைகள் படி ஐக்கிய மக்கள் சக்தி 116 ஆசணங்களுடன் முன்னிலையில் உள்ளதாகவும் தங்கள் வெற்றி உறுதியாகியுள்ளதாகவும்  ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர்   சுஜீவ சேனசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.சஜித் அணி 116 ஆசனங்களுடன் முன்னிலையில் உள்ளது ; கருத்து கணிப்பு வெளியாகியுள்ளதாக தகவல் வெளியிட்டார் சுஜீவ சேனசிங்க .. சஜித் அணி 116 ஆசனங்களுடன் முன்னிலையில் உள்ளது ; கருத்து கணிப்பு வெளியாகியுள்ளதாக தகவல் வெளியிட்டார் சுஜீவ சேனசிங்க .. Reviewed by Madawala News on August 02, 2020 Rating: 5