வெளிநாடுகளில் மறைந்திருக்கும் 111 பாதாள உலக சந்தேக நபர்களுக்கு இண்டர்போல் ஊடாக பிடியாணை - Madawala News Number 1 Tamil website from Srilanka

வெளிநாடுகளில் மறைந்திருக்கும் 111 பாதாள உலக சந்தேக நபர்களுக்கு இண்டர்போல் ஊடாக பிடியாணைவெளிநாடுகளில் மறைந்திருக்கும் 111 பாதாள உலக சந்தேக நபர்களுக்கு இண்டர்போல் ஊடாக பிடியாணை பிறப்பிக்க இலங்கை பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.


போதை வர்த்தகம் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பலர் இந்தியா , டுபாய் உள்ளிட்ட நாடுகளில் மறைந்திருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ள நிலையில் அவர்களை இண்டர்போல் ஊடாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சிகப்பு மற்றும் நீல பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

வெளிநாடுகளில் மறைந்திருக்கும் 111 பாதாள உலக சந்தேக நபர்களுக்கு இண்டர்போல் ஊடாக பிடியாணை வெளிநாடுகளில் மறைந்திருக்கும் 111 பாதாள உலக சந்தேக நபர்களுக்கு இண்டர்போல் ஊடாக பிடியாணை Reviewed by Madawala News on August 02, 2020 Rating: 5