Video : தமிழில் பேசி தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடும் சனத் ஜயசூரிய



இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்  ஜெயசூரிய இலங்கை பொதுஜன பெரமுனா வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் தேர்தல் பிரச்சாரத்தை நேற்று நுவரலியாவில் நடத்தினார்.

இலங்கையின் முன்னாள் சுழல் பந்துவீச்சு வீச்சாளர் முத்தையா முரளிதரனின் சகோதரரான முத்தையா பிரபாகரனுக்கு, ஜெயசூரியா தனது ஆதரவை வழங்கி பிரச்சாரம் செய்தார்.

தமிழில் கூட்டத்தில் உரையாற்றிய சனத் ஜெயசூரியா, முத்தையா பிரபாகரனுக்காக தங்கள் வாக்குகளை அளிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

Video : தமிழில் பேசி தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடும் சனத் ஜயசூரிய Video : தமிழில் பேசி தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடும் சனத் ஜயசூரிய Reviewed by Madawala News on July 30, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.