BREAKING : இலங்கையில் மேலும் 87 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் .



இலங்கையில்  மேலும் 87 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் .

கந்தக்காடு சிகிச்சையளித்தல் புனர் வாழ்வு மையத்தில் இருந்த 87 பேரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து அங்கு கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 339  ஆனது.

BREAKING : இலங்கையில் மேலும் 87 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் . BREAKING : இலங்கையில்  மேலும் 87 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் . Reviewed by Madawala News on July 10, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.