மகளிர் அணித்தலைவர்கள் கலாநிதி.ஜனகனின் வெற்றிக்காய் கை கோர்ப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

மகளிர் அணித்தலைவர்கள் கலாநிதி.ஜனகனின் வெற்றிக்காய் கை கோர்ப்பு.


முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ் தலைமையில் மகளீர் அணித்
தலைவர்களுடன் சந்திப்பு இன்று கிம்புலாஎல மேல்மாகாண சபை உறுப்பினர் அலுவலகத்தில்  இடம்பெற்றது.

இதன் போது பிரதம அதிதியாக கொழும்பு மாவட்ட வேட்பாளரும், IDM Nations Campus நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் கலந்து கொண்டார்.இங்கு உரையாற்றிய கலாநிதி.வி.ஜனகன் “அரசியலுக்கு அப்பால் உங்கள் பிள்ளைகளின் கல்விக்காக என்னை அர்பணிப்பேன்” என்று உறுதியளித்தார்.
மகளிர் அணித்தலைவர்கள் கலாநிதி.ஜனகனின் வெற்றிக்காய் கை கோர்ப்பு. மகளிர் அணித்தலைவர்கள் கலாநிதி.ஜனகனின் வெற்றிக்காய் கை கோர்ப்பு. Reviewed by Madawala News on July 01, 2020 Rating: 5