வெலிக்கடை சிறைச்சாலையின் மற்றுமொரு கைதியும் கொறோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.



வெலிக்கடை சிறைச்சாலையின் மற்றுமொரு சிறைக்கைதி
 கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலை வைத்தியசாலையில் பணிபுரிந்த இவர் யாருடன் கடந்த சில நாட்களாக பழகினார் என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

ஏற்கனவே கைதி ஒருவர் வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு அதன் பின்னர் 300ற்கும் மேற்பட்டோர் தொற்றுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த கைதி இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Siva Ramasami
வெலிக்கடை சிறைச்சாலையின் மற்றுமொரு கைதியும் கொறோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். வெலிக்கடை சிறைச்சாலையின் மற்றுமொரு கைதியும் கொறோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். Reviewed by Madawala News on July 10, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.