குசால் மென்டிஸ் போலீசாரால் கைது.



பானதுர , ஹோரத்தொட்டுவ பிரதேசத்தில் இன்று காலை
இலங்கை தேசிய அணி கிரிக்கட் வீரர் குசாள் மென்டிஸ் இன் வாகனம்  மோதி 64 வயது  நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து குசால் மென்டிஸ் போலீசாரால் கைது செய்யப் பட்டதாக பொலிஸார் தெரிவிக்ின்றனர்.

SL Cricketer Kusal Mendis arrested after his car accidentally knocked down & killed a person at Horethuduwa, Panadura early this morning
- Police Spokesman-
குசால் மென்டிஸ் போலீசாரால் கைது. குசால் மென்டிஸ் போலீசாரால்  கைது. Reviewed by Madawala News on July 05, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.