ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து மேலும் 37 பேர் நீக்கம்,


ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 37 பேரின்
கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து மேலும் 37 பேர் நீக்கம், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து மேலும் 37 பேர் நீக்கம், Reviewed by Madawala News on July 31, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.