ஐக்கிய தேசிய கட்சி வெளியேற்றிய 105 உறுப்பினர்கள் விபரம்.. ( சஜித் பதவி நீக்கம் செய்யப்படவில்லை) - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஐக்கிய தேசிய கட்சி வெளியேற்றிய 105 உறுப்பினர்கள் விபரம்.. ( சஜித் பதவி நீக்கம் செய்யப்படவில்லை)


 பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு செவ்வாயன்று
105 உறுப்பினர்களை வெளியேற்றியது.

ஆகஸ்ட் 5 பொதுத் தேர்தலுக்கான சமகி ஜன பலவேகயாவின் (SJB ) கீழ் வேட்பு மனுக்களைப் பெற்றதற்காக 54 உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் ஐ.தே .க தெரிவித்து இருந்தது.

இடம்பெற்று வரும்  தேர்தல் பிரச்சாரத்தின்போது ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்காத காரணத்தாலும்  மேலும் 61 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட உறுப்பினர்களின் முழு பட்டியல் வெளியாகி உள்ளது. சஜித் பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1.Leonard Karunaratne
2. Ajantha Niroshan Padukka
3. M. Jayantha de Silva
4. Hasitha Wijesinghe
5. U. George Perera
6. U.G. Chandrasoma Saranalal
7. Rose Fernando
8. Ranjan Ramanayake
9. Field Marshal Sarath Fonseka
10. Attorney-at-Law Ajith P. Perera
11. Jagath Premalal Pinnagodawithana
12. P.D. Abeyratne
13. R.P. Samaranayake
14. P.M. Samantha Aruna Kumara
15. H.S. Sampath Sanjeewa
16. Padmalal de Alwis
17. N.D. Kapila Nandana Nakandala
18. Hiranya Herath Ranaweera
19. Jayalath Bandara Dissanayake
20. Ashoka Priyantha Bandara
21. M.N. Hussain Kiyas
22. Attorney-at-Law B.H. Jayantha Jayaweera
23. S. Tennakoon Nilame
24. T.V.K Gamini
25. S.A. Sujeewa
26. P.A. Karunadasa
27. Aruna Sirisena
28. Chandradasa Galappaththi
29. Indunil Thushara Amarasena
30. Nalin Bandara Jayamaha
31. Ashok Ranjan Abeysinghe
32. Preethi Mohan Perera
33. D.P. Ajith Rohana
34. B.M. Bandula Priyantha Bandaranaike
35. E.D. Lionel Chandrawansa
36. Jeyananda Singh Kokilanath Singh
37. P. Sahidu
38. Rohana Bandara Wijesundara
39. R.W. Dharmadasa
40. R.m. Suranga Ratnayake
41. Anil Ratnayake
42. S.H.M. Ansar
43. M.M. Donald
44. Sidney Jayaratne
45. R.M. Ratnayake
46. H.M. Upali Senaratne
47. Vadivel Suresh
48. W.H.M. Dharmasena
49. Harinda Dharmadasa
50. Irwin Sampath Jayasuriya
51. D.M. Lakshan Dissanayake
52. W. Suresh Sanjeewa
53. Sarathchandra Ramanayake
54. Sujeewa Senasinghe

ஐக்கிய தேசிய கட்சி வெளியேற்றிய 105 உறுப்பினர்கள் விபரம்.. ( சஜித் பதவி நீக்கம் செய்யப்படவில்லை)  ஐக்கிய தேசிய கட்சி வெளியேற்றிய  105 உறுப்பினர்கள் விபரம்.. ( சஜித் பதவி நீக்கம் செய்யப்படவில்லை) Reviewed by Madawala News on July 30, 2020 Rating: 5