விஷேட அதிரடிப்படையினரால் T 56 ரக துப்பாக்கிகள் 12 கைப்பற்றப்பட்டு ஒருவர் கைது.

ஹோமாகம, பிட்டிபன பகுதியில் வைத்து பாதாள உலகு குழு உறுப்பினரான தற்போது சிறையில் உள்ள ´ககன´ எனும் நபரின் உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கிகள் 12 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விஷேட அதிரடிப்படையினரால் T 56 ரக துப்பாக்கிகள் 12 கைப்பற்றப்பட்டு ஒருவர் கைது. விஷேட அதிரடிப்படையினரால் T 56 ரக துப்பாக்கிகள் 12 கைப்பற்றப்பட்டு ஒருவர் கைது. Reviewed by Madawala News on June 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.