ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் மர்ஹூம் அல்ஹாஜ் அமீர் பாட்ஷா அவர்களின் மனைவி அலவியா உம்மா .



மடவளை பஸார் வங்குவகடையைச் சேர்ந்த மர்ஹூம்

 அல்ஹாஜ் அமீர் பாட்ஷா (Bacha காக்கா) அவர்களின் மனைவி அலவியா உம்மா காலமானார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் ஸினத்துல் கரீமா, பெளசுள் அஸ்மியா, ஹஸன் பாயிஸ், முகம்மத் ரிஸ்வான், சிப்லி, கலீல், ரிஷாத், ரிபாத், சிபானி ஆகியோரின
 தாயாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.


ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் மர்ஹூம் அல்ஹாஜ் அமீர் பாட்ஷா அவர்களின் மனைவி அலவியா உம்மா . ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார்  மர்ஹூம் அல்ஹாஜ் அமீர் பாட்ஷா அவர்களின் மனைவி  அலவியா உம்மா .  Reviewed by Madawala News on June 03, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.