பஸ்கள், ரயில்கள் ஆகியவற்றில் சோதனை திடீர் சோதனை. - Madawala News Number 1 Tamil website from Srilanka

பஸ்கள், ரயில்கள் ஆகியவற்றில் சோதனை திடீர் சோதனை.


வவுனியாவில், பொதுபோக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பயணிகளின் எண்ணிக்கை, பயணிகள்
பின்பற்றும் சுகாதார வழிமுறைகள் தொடர்பில் ஆராயும் முகமாக, இன்று (25) திடீர் சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

பஸ்கள், ரயில்கள் ஆகியவற்றில் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பஸ்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற பயணிகள் பஸ்களில் இருந்து இறக்கிவிடப்பட்டதுடன், பஸ்ஸின் போக்குவரத்து அனுமதிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பஸ்கள், ரயில்கள் ஆகியவற்றில் சோதனை திடீர் சோதனை. பஸ்கள், ரயில்கள் ஆகியவற்றில் சோதனை திடீர் சோதனை. Reviewed by Madawala News on June 25, 2020 Rating: 5