கொழும்பு பிரபல சர்வதேச பாடசாலை ஆசிரியை ஹெரோயினுடன் கைது !


கொழும்பு பிரபல சர்வதேச பாடசாலை ஆசிரியை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண் கண்டி தங்கொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் கூறினர்.
கொழும்பு பிரபல சர்வதேச பாடசாலை ஆசிரியை ஹெரோயினுடன் கைது ! கொழும்பு பிரபல சர்வதேச பாடசாலை ஆசிரியை ஹெரோயினுடன் கைது ! Reviewed by Madawala News on June 24, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.