வாக்கெண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் 6 ஆம் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும். - Madawala News Number 1 Tamil website from Srilanka

வாக்கெண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் 6 ஆம் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.


2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் 6 ஆம்
திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாக்கெண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் 6 ஆம் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.  வாக்கெண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் 6 ஆம் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும். Reviewed by Madawala News on June 30, 2020 Rating: 5