டிக் டாக் உட்பட 59 சீன App களுக்கு இந்தியா தடை விதித்தது.



டிக்-டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 
59 செல்போன் செயலிகளுக்கு இந்திய  மத்திய அரசு தடை விதித்துள்ளது.

டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதித்து இந்திய  மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிக் டாக் உட்பட 59 சீன App களுக்கு இந்தியா தடை விதித்தது. டிக் டாக் உட்பட 59 சீன App களுக்கு  இந்தியா தடை விதித்தது. Reviewed by Madawala News on June 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.