இந்த அரசுக்கு 113 பலத்தை வழங்க வேண்டாம் ! - Madawala News Number 1 Tamil website from Srilanka

இந்த அரசுக்கு 113 பலத்தை வழங்க வேண்டாம் !இந்த அரசுக்கு 113 பலத்தை வழங்க வேண்டாம் என அபே ஜனபல வேகய கட்சியின் வேட்பாளர் அதுரலிய ரதன தேரர் குறிப்பிட்டார்.


அரசாங்கத்தை அமைக்கும் பலத்தை தங்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு அவர் மேலும் கூறினார்.


மூன்றில் இரண்டு பெரும்பான்மை கோரும் அரசு அதனூடாக என்ன செய்ய உத்தேசித்துள்ளது என்பதை இன்னும் தெளிவுபடுத்தவில்லை என கூறினார்.


கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த அரசுக்கு 113 பலத்தை வழங்க வேண்டாம் ! இந்த அரசுக்கு 113 பலத்தை வழங்க வேண்டாம் ! Reviewed by Madawala News on June 30, 2020 Rating: 5