லங்கா IOC எரிபொருள் நிறுவனம் அதிகரிப்பு செய்த பெட்ரோல் விலையை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் குறைக்கிறது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

லங்கா IOC எரிபொருள் நிறுவனம் அதிகரிப்பு செய்த பெட்ரோல் விலையை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் குறைக்கிறது.சில தினங்களுக்கு முன்னர் லங்கா Ioc  நிறுவனம்

 தனது பெட்ரோல் விலையை 5 ரூபா வரை அதிகரித்திருந்தது.

இந்நிலையில் பெற்றோல் 92 ஒக்ரேன் லீற்றர் ஒன்றின் விலையை இன்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவால் குறைக்க லங்கா ஐ ஓ சி தீர்மானித்துள்ளது.

புதிய விலை  பெட்ரோல்  லிட்டர்  ரூ .137 ஆகும்.
லங்கா IOC எரிபொருள் நிறுவனம் அதிகரிப்பு செய்த பெட்ரோல் விலையை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் குறைக்கிறது. லங்கா IOC எரிபொருள் நிறுவனம் அதிகரிப்பு செய்த பெட்ரோல் விலையை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் குறைக்கிறது. Reviewed by Madawala News on May 22, 2020 Rating: 5