CCTV வீடியோ... மோட்டார் சைக்கிள் சுவரில் மோதி இளைஞர் உயிரிழப்பு.


ஹட்டன் பகுதியில் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் 

சைக்கிள் ஒன்று பாதுகாப்பு சுவர் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயிரிழந்தவர் ஹட்டன்-டன்பார் பகுதியை சேர்ந்தவர், 30 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.


குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளில் மிக வேகமாக சென்று கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.


வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே இந்த விபத்திற்கு காரணம் என காவல் துறை தெரிவித்துள்ளது.


குறித்த விபத்து அங்கு பொறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் இவ்வாறு பதிவானது
CCTV வீடியோ... மோட்டார் சைக்கிள் சுவரில் மோதி இளைஞர் உயிரிழப்பு. CCTV வீடியோ... மோட்டார் சைக்கிள் சுவரில் மோதி இளைஞர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on May 24, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.