இலங்கை அரச இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல்.



இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ,

 பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் இணையத் தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரச இணையத்தளங்களை சைபர் தாக்குதல் மூலம் முடக்கிய ஒரு குழுவே இதனையும் செய்திருக்கலாமென கருதும் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Thamilan lk
இலங்கை அரச இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல். இலங்கை அரச இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல். Reviewed by Madawala News on May 30, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.