மேலும் 40 பேர் குணமடைந்தனர் ! குணமடைந்தோர் எண்ணிக்கை 660 ஆக உயர்வு !! - Madawala News Number 1 Tamil website from Srilanka

மேலும் 40 பேர் குணமடைந்தனர் ! குணமடைந்தோர் எண்ணிக்கை 660 ஆக உயர்வு !!இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.


இன்று மேலும் 40 பேர் குணமடைந்துள்ள அதேவேளை மொத்த  எண்ணிக்கை 660 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 40 பேர் குணமடைந்தனர் ! குணமடைந்தோர் எண்ணிக்கை 660 ஆக உயர்வு !! மேலும் 40 பேர் குணமடைந்தனர் ! குணமடைந்தோர் எண்ணிக்கை 660 ஆக உயர்வு !! Reviewed by Madawala News on May 23, 2020 Rating: 5