கடந்த 3 மாதங்களில் 45 பில்லியன் ரூபாயை இழந்தது இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்.



நாட்டில் நிலவும் கோவிட் 19  நெருக்கடி காரணமாக,

 கடந்த மூன்று மாதங்களில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்  45 பில்லியன் ரூபாயை இழந்தது என தெரிவிக்கப் படுகிறது.

 2019 ஆம் ஆண்டிற்கான மொத்த இழப்பு 10.9 பில்லியன் ரூபாயாகும்.

 இலங்கை  ரூபாயின் பெறுமதி குறைவு  மற்றும் லாக் டவுன்  காலத்தில் எரிபொருள் தேவை இல்லாதது இதற்குக் காரணம்.  

தொழிற்சங்க பிரதிநிதிகளுடன்  அமைச்சர் நடத்திய கலந்துரையாடலின் போது இது தெரிவிக்க பட்டது..
கடந்த 3 மாதங்களில் 45 பில்லியன் ரூபாயை இழந்தது இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்.  கடந்த 3 மாதங்களில் 45 பில்லியன் ரூபாயை இழந்தது இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம். Reviewed by Madawala News on May 26, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.