ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவிப்பு.. ( 2 நாட்கள் தொடர் ஊரடங்கு) - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவிப்பு.. ( 2 நாட்கள் தொடர் ஊரடங்கு)கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில்
 ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும்.

நாளை சனிக்கிழமை இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு வரும் செவ்வாய்க்கிழமை 26 காலை 5 மணி வரை அமுலில் இருக்கும்.

இதன்படி ஞாயிறு , திங்கள் ஆகிய இரண்டு நாட்களில் நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில் இருக்கும்.

கொழும்பு கம்பஹா மாவட்டங்கள் தவிர இதர அனைத்து மாவட்டங்களிலும் செவ்வாய் முதல் தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகி காலை 5 மணிக்கு தளர்த்தப்படும்.

அத்தியாவசிய சேவைகள் வழமைபோல் ஊரடங்குச் சட்ட நிபந்தனைகளின் கீழ் இயங்க உள்ளன.ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவிப்பு.. ( 2 நாட்கள் தொடர் ஊரடங்கு) ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவிப்பு.. ( 2 நாட்கள் தொடர் ஊரடங்கு) Reviewed by Madawala News on May 22, 2020 Rating: 5