நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 13 பேர் பற்றிய விபரம்.



நேற்றைய தினம் மேலும் 13 பேர் கொரோனா தொற்றுக்கு 

உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளனர்.


அவர்களுள் 11 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.


ஏனைய இருவரும் குவைத் மற்றும் மலேசியாவில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 13 பேர் பற்றிய விபரம். நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 13 பேர் பற்றிய விபரம். Reviewed by Madawala News on May 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.