கட்டாரில் 1051 இலங்கையர்களுக்கு கொரானா தொற்று.



கத்தார் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, கட்டாரில் 1051 
இலங்கையர்களுக்கு கொரானா தொற்று உள்ளதாக தெரிவிக்கக் படுகிறது.

கத்தாரில்  இதுவரை 42,213  கொறோனா தொற்றாலர்கள்  பதிவு செய் யப்பட்டு, அவர்களில் 8513 பேர் குணமடைந்துள்ளனர்.

கத்தாரில் சுமார் ஒன்றரை  இலட்சம் இலங்கையர்கள் வேலை செய்து வருகின்றனர்.

கட்டாரில் கோவிட் 19  காரணமாக ஆயிரக்கணக்கான இலங்கை தொழிலாளர்கள் தம்மை வெளியேற்றுமாறு இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கட்டாரில் 1051 இலங்கையர்களுக்கு கொரானா தொற்று. கட்டாரில் 1051 இலங்கையர்களுக்கு கொரானா தொற்று. Reviewed by Madawala News on May 24, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.