VIDEO : வலையில் சிக்கி உயிரிழந்த 7 அடி சிறுத்தை புலி . #நாவலப்பிட்டி போலிஸ் பிரிவு

நாவலபிட்டி காவல் பிரிவிற்குட்பட்ட பாக்கெட் தோடத்தின் வனப்பகுதியில் சிறுத்தை புலி ஒன்று வலை
ஒன்றில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்த புலி நேற்றையன தினம் மீட்கப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகம் தெரிவித்துள்ளது.

சுமார் 8 வயது மதிக்கப்பட்ட குறித்த புலியானது 7 அடி நீளமுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புலியின் சடலம் மரண பரிசோதனைகளுக்காக மினிப்பே மிருக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Video : https://youtu.be/vqdyw8rbd-I
VIDEO : வலையில் சிக்கி உயிரிழந்த 7 அடி சிறுத்தை புலி . #நாவலப்பிட்டி போலிஸ் பிரிவு VIDEO : வலையில் சிக்கி உயிரிழந்த 7 அடி  சிறுத்தை புலி . #நாவலப்பிட்டி போலிஸ் பிரிவு Reviewed by Madawala News on April 03, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.