கொரோனா தொடர்பில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கிழக்கு ஆளுனரினால் புதிய நடவடிக்கை.


-ஹஸ்பர் ஏ ஹலீம்_
கொரானா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரன நிலையை கருத்திற்கொண்டு
மக்களது பிரச்சினைகளை தெரிவிக்கவும் தகவல்களை பெற்றுக்கொள்ளவும் மாகாண வழிநடாத்தல் குழுவொன்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகச்செயலாளர் ருசிர டிலான் மதுசங்க இன்று (08)தெரிவித்தார்.


அதற்கிணங்க பிரதான முகாமைத்துவ வழிநடாத்தல் அலுவலகம் -0262222102
மின்னஞ்சல்-epgovernormedia@gmail.com
பிரதான  வழிநடாத்தல் இணைப்பதிகாரி-உதிதா ரஸ்னாயக்க-0716842334-deemathi@yahoo.com

மாவட்ட மட்டத்தில் தொடர்புகொள்ள
அம்பாறை-சாமர திலங்க-0713889000-chamaratfc83@gmail.com
திருகோணமலை-0764110153-Jena.jeynaa@gmail.com
மட்டக்களப்பு-0773222023-ஹரி பிரதாப்-harrytrds@gmail.com
ஊடக இணைப்பதிகாரி-ருசிர டிலான் மதுசங்க-0777773522-ruchiradmadushanka@gmail.com
உடனடி அழைப்பு-0716842334 ஆகியவற்றோடு தொடர்பு கொள்ள முடியும்.

கொரோனா தொடர்பில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கிழக்கு ஆளுனரினால் புதிய நடவடிக்கை. கொரோனா தொடர்பில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கிழக்கு ஆளுனரினால் புதிய நடவடிக்கை. Reviewed by Madawala News on April 08, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.