புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க அரசு வேண்டுகோள் !


நாட்டின் தற்போதைய சூழ்நிலையினை கருத்திற்கொண்டு 
கொண்டாட்டங்களுக்கு முக்கியத்துவமளிக்காமல் சித்திரைப் புதுவருட நிகழ்வுகளை குடும்ப உறுப்பினர்களுடன் வரையறுக்குமாறு அரசு மக்களை கேட்டுள்ளது .

பெருமளவான எண்ணிக்கையில் ஒன்றுசேர்வது இப்போதைய நிலையில் பாதுகாப்பில்லை என்பதால் அரசு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

சிவா ராமசாமி
புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க அரசு வேண்டுகோள் ! புத்தாண்டு  கொண்டாட்டங்களை  தவிர்க்க அரசு வேண்டுகோள் ! Reviewed by Madawala News on April 08, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.