பிரிட்டனில் இன்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியது !!



கொவிட் 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிற்சை பலனின்றி பிரிட்டனில்
 கடந்த 24 மணி நேரத்தில் 684  பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை அங்கு ஒரே நாளில்  பலியானவர்களில் அதி கூடிய தொகை இதுவாகும். நேற்று அங்கு 569 பேர் ஒரே நாளில் பலியாகியிருந்தனர்.

அங்கு கொவிட் 19 தொற்றினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3605 ஐ ஆக உயர்ந்துள்ளது.

அங்கு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

பிரிட்டனில் கடந்த 72 மணி நேரத்தில்  மாத்திரம் 1700க்கும் அதிகமானவர்கள்  பலியாகியுள்ளனர்.
பிரிட்டனில் இன்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியது !! பிரிட்டனில் இன்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியது !! Reviewed by Madawala News on April 03, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.