பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 621 பேர் பலி



கொவிட் 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிற்சை பலனின்றி பிரிட்டனில்
கடந்த 24 மணி நேரத்தில் 621  பேர் பலியாகியுள்ளனர்.

அங்கு கொவிட் 19 தொற்றினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

அங்கு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

பிரிட்டனில் கடந்த 72 மணி நேரத்தில்  மாத்திரம் 2000க்கும் அதிகமானவர்கள்  பலியாகியுள்ளனர்.
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 621 பேர் பலி பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 621 பேர் பலி Reviewed by Madawala News on April 05, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.