அமெரிக்காவில் கொவிட் 19 தொற்றுக்குள்ளனவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது .. - Madawala News Number 1 Tamil website from Srilanka

அமெரிக்காவில் கொவிட் 19 தொற்றுக்குள்ளனவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது ..
அமெரிக்காவில் கொவிட் 19 தொற்றுக்குள்ளனவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.


கொவிட் 19 க்கு பலியானாவர்களின் எண்ணிக்கை அங்கு 4300 ஆக உயர்வடைந்துள்ளது.


அமெரிக்காவின் நிவ்யோர்க் மாநிலம்  கொவிட் 19 வைரஸினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொவிட் 19 தொற்றுக்குள்ளனவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது .. அமெரிக்காவில் கொவிட் 19 தொற்றுக்குள்ளனவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது .. Reviewed by Madawala News on April 02, 2020 Rating: 5