தனிமைப்படுத்தல் கால எல்லை 14 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது..



தனிமைப்படுத்தல் கால எல்லை 14 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டதாக இராணுவ தளபதி ஷவீந்த்ர சில்வா குறிப்பிட்டுள்ளார்.


ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருந்து வீடு சென்ற ஒரு சிலருக்கு கோரோனா வைரஸ் தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனிமைப்படுத்தல் கால எல்லை 14 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது.. தனிமைப்படுத்தல் கால எல்லை 14 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது.. Reviewed by Madawala News on April 07, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.