கொரோனா பாதிப்பு... இலங்கைக்கு, உலக வங்கி 128.6 மில்லியன் டொலர் நிதியுதவி.


கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உலக வங்கி நிதியுதவி செய்ய தீர்மானித்துள்ளது அறிந்ததே.

இந்நிலையில் 
இலங்கைக்கு 128.6 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

அவசரகால  மற்றும் சுகாதார  பிராஜெக்ட  திட்டத்தி லேயே இந்த நிதி உதவி வழங்கப் படுகிறது.

கொரோனா பாதிப்பு... இலங்கைக்கு, உலக வங்கி 128.6 மில்லியன் டொலர் நிதியுதவி.  கொரோனா பாதிப்பு...  இலங்கைக்கு, உலக வங்கி  128.6 மில்லியன் டொலர் நிதியுதவி.   Reviewed by Madawala News on April 03, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.