கொரோனா வைரஸ் தாக்கம்... அமெரிக்காவில் 10,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.



COVID-19 காரணமாக அமெரிக்காவில்  10,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

திங்கள் மாலை  நிலவரப்படி 10,335 பேர் அங்கு கொரோனா வைரஸ் காரணமாக  உயிரிழந்தனர்.

அதேவேளை ஸ்பெயின் இல் இன்றுடன் மொத்தமாக 13169 பேரும், 
இத்தாலியில் 16523 பேரும் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம்... அமெரிக்காவில் 10,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் தாக்கம்... அமெரிக்காவில்  10,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். Reviewed by Madawala News on April 07, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.