ரனில் விக்ரமசிங்க, கொழும்பில் போட்டி இருக்கிறார். ( UNP கொழும்பு நியமன பட்டியல் இணைப்பு)


முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்க, அரசியலில்
இருந்து ஓய்வு பெறுவார் என்று பலரும  ஆருடம் சொல்லி வந்த நிலையில் , 

கொழும்பு மாவட்டத்தில் இருந்து அவர் எதிர்வரும  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

 UNP  கொழும்பு வேட்புமனு பட்டியலில் ரவி கருணாநாயக்க , தயா கமகே , ஆகிய முன்னாள் அமைச்சர்கள் இடம்பிடித்துள்ள அதேவேளை கொழும்பு புதுக்கடை பைரூஸ் ஹாஜியார் மற்றும் என் எம் மொஹமட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.


ரனில் விக்ரமசிங்க, கொழும்பில் போட்டி இருக்கிறார். ( UNP கொழும்பு நியமன பட்டியல் இணைப்பு) ரனில் விக்ரமசிங்க, கொழும்பில் போட்டி இருக்கிறார். ( UNP கொழும்பு நியமன பட்டியல் இணைப்பு)  Reviewed by Madawala News on March 19, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.