அங்கொட IDH வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று !!



அங்கொட IDH வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர்  கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


அங்கொட IDH வைத்தியசாலையில் பொது வைத்திய பிரிவில்   பணியாற்றும் வைத்தியர் ஒருவருக்கே கொரோனா தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் குறித்த வைத்தியர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கொட IDH வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று !! அங்கொட IDH வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று !! Reviewed by Madawala News on March 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.