இன்று ஹொரவப்பொதான, கிவ்லேகட விவகாரம் தொடர்பில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் CTJ விளக்கம்.இன்று (27.03.2020) ஹொரவப்பொதான, கிவ்லேகட பகுதியில் ஊரடங்கு 
சட்டத்தை மீறி தொழுகையில் ஈடுபட்டதாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த பள்ளிவாயல் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சொந்தமானது என சிலர் விபரமின்றி தவறான செய்திகளை பரப்பி வருகின்றார்கள். 

*குறித்த பள்ளிக்கும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதுடன், குறித்த பிரதேசத்தில் CTJ க்கு எவ்வித கிளைகளோ, பள்ளிவாயல்களோ இல்லையென்பதையும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.*

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.

[அல்குர்ஆன் 49:6]

தலைமை நிர்வாகம்,
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ
இன்று ஹொரவப்பொதான, கிவ்லேகட விவகாரம் தொடர்பில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் CTJ விளக்கம்.  இன்று ஹொரவப்பொதான, கிவ்லேகட விவகாரம் தொடர்பில்  சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் CTJ விளக்கம். Reviewed by Madawala News on March 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.