எனக்கு வீட்டினுள் இருக்க முடியாது. எனது மனைவி கொடுக்கும் தொல்லைகள் கொரோனா வைரஸ் பிரச்சினையை விட பெரியது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

எனக்கு வீட்டினுள் இருக்க முடியாது. எனது மனைவி கொடுக்கும் தொல்லைகள் கொரோனா வைரஸ் பிரச்சினையை விட பெரியது.


 தனது மனைவி கொடுக்கும் தொல்லைகள் கொரோனா வைரஸால் 
ஏற்பட்ட பிரச்சினைகளை விட பெரியது முடியும் இதனால் தனக்கு வீட்டினுள் இருக்க முடியாது என்றும்  ஒரு இத்தாலிய மனிதர் அந்நாட்டு  அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

பல ஆயிரம் உயிரிழப்புகளை சந்திதுள்ள இத்தாலியில்  தற்போது அனைவரும வீட்டினுள் இருக்க வேண்டும் என்ற சட்டம் அமுல படுததப் பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நபர் இத்தாலிய அதிகாரிகளிடம், அவர் தனிமைப்படுத்தப்படவோ அல்லது வீட்டுக்குள்ளேயே இருக்கவோ தயாராக இல்லை, ஏனெனில் அவரது மனைவி மற்றொரு பெரிய பிரச்சினை என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை விட அவரது மனைவி மிகப் பெரிய பிரச்சினை என்றும்,  தனிமைப்படுத்தப்பட வேண்டியதை விட  வைரஸுடன் தொடர்பு கொள்வதை அவர் விரும்புகிறார் எனவும் , அவர் வீட்டின் வெளியில் இருப்பது ஏண் என கேட்ட போது நேர்காணலில் தெரிவித்தார்.

எனக்கு வீட்டினுள் இருக்க முடியாது. எனது மனைவி கொடுக்கும் தொல்லைகள் கொரோனா வைரஸ் பிரச்சினையை விட பெரியது. எனக்கு வீட்டினுள் இருக்க முடியாது. எனது மனைவி கொடுக்கும் தொல்லைகள் கொரோனா வைரஸ் பிரச்சினையை விட பெரியது. Reviewed by Madawala News on March 22, 2020 Rating: 5