இத்தாலியில் இன்று 743 பேர் பலி !!



இத்தாலியில் கொரோனா வைரஸின் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை

தற்போது வரைகிட்டத்தட்ட 6000 ஆல் அதிகரித்துள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோயாளர்களின்  எண்ணிக்கை 69000 ஐ தாண்டி உயர்ந்துள்ளதாக இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 743 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, 651 பேர் இறந்தனர், தொடர்ந்து சனிக்கிழமை 793 பேரும், வெள்ளிக்கிழமை 627 பேரும் இறந்தனர்.அங்கு 6820 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில், நாடு முழுவதும் முதலில் பாதிக்கப்பட்டவர்களில், 8432 பேர்  முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இத்தாலியில் இன்று 743 பேர் பலி !! இத்தாலியில் இன்று 743 பேர் பலி !! Reviewed by Madawala News on March 25, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.