கொழும்பு – கம்பஹா -கண்டி -யாழ்ப்பாணம் -புத்தளம் -களுத்துறை மாவட்டங்களில் ஊரடங்கு தொடரும்...

கொழும்பு – கம்பஹா -கண்டி -யாழ்ப்பாணம் -புத்தளம் -களுத்துறை மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும்

ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுலாகும்.


அட்டுலுகம – அக்குறணை பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களில் இருந்து யாரும் வெளியேற முடியாது – அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து நடக்கும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு
கொழும்பு – கம்பஹா -கண்டி -யாழ்ப்பாணம் -புத்தளம் -களுத்துறை மாவட்டங்களில் ஊரடங்கு தொடரும்... கொழும்பு – கம்பஹா -கண்டி -யாழ்ப்பாணம் -புத்தளம் -களுத்துறை மாவட்டங்களில் ஊரடங்கு தொடரும்... Reviewed by Madawala News on March 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.