இத்தாலி ரிட்டன்ஸ்... இவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைத்தால் உடனடியாக காவல் துறையை தொடர்பு கொள்ளவும்.


கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மற்றவர்களையும் தங்களையும்
 பாதுகாக்க
தனிமைப்படுத்த படும்   செயல்முறையைத் தவிர்த்த சில நபர்கள் மற்றும் சிறுவர்களை  அடையாளம் காண பொலிசார் பொது உதவியை நாடுகின்றனர்.

இத்தாலியில் இருந்து திரும்பிய இந்த நபர்கள் போலீசாருடன்  பதிவு செய்யப்படவில்லை அல்லது தனிமைப்படுத்தப்படவில்லை.

இவர்கள் பற்றி  எந்த தகவலும் கிடைத்தால்  போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள்.

 119

 ☎️ 071-8591864

 011-2444480
இத்தாலி ரிட்டன்ஸ்... இவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைத்தால் உடனடியாக காவல் துறையை தொடர்பு கொள்ளவும். இத்தாலி ரிட்டன்ஸ்... இவர்கள் பற்றி  எந்த தகவலும் கிடைத்தால் உடனடியாக காவல் துறையை தொடர்பு கொள்ளவும். Reviewed by Madawala News on March 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.