உசார் நிலையில் உள்ள கல்குடாவின் வைத்தியர்கள்..


உலகை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி வைரஸ்சான கொரோனா வைரஸ் சம்பந்தமான விளக்கங்களையும்,
சந்தேகங்களையும் வீட்டில் இருந்தவாறு தொலைபேசி மூலம்  அறிந்து கொள்வதற்காக கல்குடாவின் வைத்தியர்கள் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

மேலும்.. கொரோனா சம்பந்தமான விளக்கத்திற்காக மட்டுமல்லாமல் இந்த இக்கட்டான வேளையில் ஏதாவது அவசர மருத்துவ உதவிகள் தேவைப்படுமிடத்து குறித்த வைத்தியர்களை உதவியினை பெற்றுக்கொள்ள முடியும்.

 அத்தோடு குறித்த வைத்தியர்காள் அவர்களுடைய சேவை நிமிர்த்தம் நாட்டின் பல்வேறு இருந்தாலும், மக்களுக்கு  தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் தொலை பேசியினூடாக வழங்குவதற்கு
 தயாராக உள்ளார்கள்

இங்கு வழங்கப்பட்டுள்ள நேர அட்டவணைக்கேற்ப குறித்த வைத்தியர்கள் தயாராக உள்ளனர்...இது வாரா வாரம் மாற்றம் செய்யப்படும்..இது இந்த வாரத்துக்குறிய நேர அட்டவணை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
உசார் நிலையில் உள்ள கல்குடாவின் வைத்தியர்கள்.. உசார் நிலையில் உள்ள கல்குடாவின் வைத்தியர்கள்.. Reviewed by Madawala News on March 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.