இங்கிலாந்து பிரதமருக்கும் கொரோனா தொற்று !


இங்கிலாந்து பிரதமருக்கும் கொரோனா தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது.


உலகம் முழுதும் இதுவரை 24 ஆயிரம் பேர்களை பலிகொண்ட கொரோனா வைரஸ் இங்கிலாந்தி லும் இதுவரை 578 பேரை பலி எடுத்துள்ளது.


இந்நிலையில் corona  வைரஸ் பரிசோதனை மேற்கொண்ட அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் இற்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இதனை அடுத்து அவர் தனது வாசஸ்தலத்தில் தன்னை  சுய தனிமைப்படுத்தலுக்கு  உள்ளாகியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமருக்கும் கொரோனா தொற்று ! இங்கிலாந்து பிரதமருக்கும் கொரோனா தொற்று ! Reviewed by Madawala News on March 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.