கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பில் இன்று அலரிமாளிகையில் கட்சித் தலைவர்கள் கலந்தாலோசனை. - Madawala News Number 1 Tamil website from Srilanka

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பில் இன்று அலரிமாளிகையில் கட்சித் தலைவர்கள் கலந்தாலோசனை.


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் 
கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காக இன்று  (24) பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்து இருந்தார்.


இலங்கையில் கொவிட் -19 வைரஸ் பரவலின் தற்போதைய நிலை தொடர்பில் கலந்துரையாட அவர் இந்த அழைப்பினை மேற்கொண்டு இருந்தார்.


இந்நிலையில்  காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

ரணில் விக்ரமசிங்க,  சஜித் பிரேமதாச உட்பட கட்சித் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பில் இன்று அலரிமாளிகையில் கட்சித் தலைவர்கள் கலந்தாலோசனை. கொரோனா வைரஸ் பரவலை  கட்டுப்படுத்தல்  தொடர்பில் இன்று  அலரிமாளிகையில் கட்சித் தலைவர்கள் கலந்தாலோசனை. Reviewed by Madawala News on March 24, 2020 Rating: 5