பிரிட்டனில் கொரோனா வைரஸ் மரணங்களை 20 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தினால் அது சிறப்பான செயற்பாடு ..



பிரிட்டனில் கொரோனா வைரஸ் மரணங்களை 20 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தினால், அது சிறப்பாக செயற்பட்டதாக அமையும் அந்நாட்டின் சுகாதாரத் துறை சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


பிரிட்டனில் 17,089 பேருக்கு கொரோனா எனும் கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 1019 பேர் உயிரிழந்துள்ளனர். 135 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், ஸ்டீபன் போவிஸ் கூறுகையில், 


'ஒவ்வொரு மரணமும் ஒரு அனர்த்தமாக அமையும் என்ற போதிலும், மரணங்களின் எண்ணிக்கையை 20,000 இற்குள் கட்டுப்படத்தினால் நாம் சிறப்பாக செயற்பட்டதாக அமையும்' என இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் மருத்துவப் பணிப்பாளர் ஸ்டீபன் போவிஸ் கூறினார்.

பிரிட்டனில் கொரோனா வைரஸ் மரணங்களை 20 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தினால் அது சிறப்பான செயற்பாடு .. பிரிட்டனில் கொரோனா வைரஸ் மரணங்களை 20 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தினால் அது சிறப்பான செயற்பாடு .. Reviewed by Madawala News on March 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.