நாளை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு !!நாளை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுஸுக்கு தெரிவித்தன.


கொரோனா வைரஸ் தாக்க அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.சில வாரங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கபடலாம் என மேலும் கூறப்பட்டது.


தற்போது ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இடம்பெறும் நிலையில் கொரோனா அவசர நிலை  தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்படவுள்ளது.நாளை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு !! நாளை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு !! Reviewed by Madawala News on March 18, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.