கொரோனா வைரஸ் தொடர்பில் பிழையான தகவல்களைக் பேஸ்புக்கில் பதிவு செய்த பல்கலைக்கழக நிர்வாகி கைது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

கொரோனா வைரஸ் தொடர்பில் பிழையான தகவல்களைக் பேஸ்புக்கில் பதிவு செய்த பல்கலைக்கழக நிர்வாகி கைது.

கோவிட் -19 ( கொரோனா) வைரஸ் தொடர்பில் பிழையான
 கருத்துக்களை, தகவல்களை  தனது பேஸ்புக் மூலம் பரப்பியதற்காக பல்கலைக்கழக நிர்வாகி ஒருவரை  சிஐடி கைது செய்தது. 

 சந்தேக நபரை  ஏப்ரல் 1 ஆம் தேதி வரை கோட்டை மாஜிஸ்திரேட் நேதிமன்றால்  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தவிடப் பட்டுள்ளது. .
கொரோனா வைரஸ் தொடர்பில் பிழையான தகவல்களைக் பேஸ்புக்கில் பதிவு செய்த பல்கலைக்கழக நிர்வாகி கைது. கொரோனா  வைரஸ் தொடர்பில் பிழையான தகவல்களைக் பேஸ்புக்கில் பதிவு செய்த பல்கலைக்கழக நிர்வாகி கைது. Reviewed by Madawala News on March 25, 2020 Rating: 5