இன்று இரவு பலத்த இடியுடன் கூடிய மழை ⛈️. வானிலை அறிவித்தல்.. - Madawala News Number 1 Tamil website from Srilanka

இன்று இரவு பலத்த இடியுடன் கூடிய மழை ⛈️. வானிலை அறிவித்தல்..

மேற்கு,  சபரகமுவ, வடமேற்கு, காலி, மாத்தர, கண்டி மற்றும்
 நுவர-எலியா மாவட்டங்களில் இன்று இரவு பலத்த இடியுடன் கூடிய  மழை பெய்யக்கூடும் என - வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.


இன்று இரவு பலத்த இடியுடன் கூடிய மழை ⛈️. வானிலை அறிவித்தல்.. இன்று இரவு பலத்த இடியுடன் கூடிய  மழை ⛈️.  வானிலை அறிவித்தல்.. Reviewed by Madawala News on March 20, 2020 Rating: 5